புதிய கார் வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம் ஷக்தி- யாருடன் சென்று வாங்கியுள்ளார் பாருங்க
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் சீசனிற்கு கிடைத்த வெற்றி இரண்டாவது, மூன்றாவது சீசன்கள் வெற்றிகரமாக ஓளிபரப்பாகின.
பிக்பாஸ் 6வது சீசன் முடியும் நேரத்தில் குக் வித் கோமாளி 4வது சீசன் குறித்த புரொமோ வீடியோ வெளியாக ரசிகர்கள் நிகழ்ச்சிக்காக எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.
தற்போது நிகழ்ச்சியில் தொடங்கப்பட்டு விட்டது, போட்டியாளர்கள் பலரும் நமக்கு தெரிந்த முகம் தான்.
ஷக்தியின் புதிய கார்
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்துவந்த ஷக்தி புதிய கார் ஒன்று வாங்கியுள்ளாராம். காரை வாங்கும் போது உடன் புகழ் இருந்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷக்தி தனது இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
அஜித், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களின் தற்போதைய சம்பள விவரம்- அதிகம் யாருக்கு?

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
