குக் வித் கோமாளி கனியா இது! 11 வருடங்களுக்கு முன் அவர் எப்படி இருந்துள்ளார் பாருங்க
Television
CWC
Vijay tv
By Jeeva
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
மேலும் கடைசியாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று முடிவடைந்தது.
இதில் கனி முதல் இடத்தை பிடித்து டைட்டிலை தட்டி சென்றார், அவரை தொடர்ந்து ஷகீலா மற்றும் அஸ்வின் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
இந்நிலையில் தற்போது கனி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார், ஆம் அவரின் கணவர் இயக்கிய தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கனி கலந்து கொண்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
TVP Audio launch..11 years back🙈💞 pic.twitter.com/BYHxnrkgYM
— கனி (@karthigathiru) May 12, 2021
ஹொட்டல் அறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்... பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட இன்னொரு துயரம் News Lankasri
ரோகித்திடம் ஆதரவு காட்டிய வீரர் - அணியில் இருந்து நீக்கிய ஹர்திக்!! அதிர்ச்சியில் ரசிகர்கள் IBC Tamilnadu
நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் நெருக்கம் - வைரல் சாஹல் மனைவி வீடியோ!! அதிர்ச்சியில் ரசிகர்கள் IBC Tamilnadu
ஆண்டுக்கு 40,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்து: ஆனால் அவர்கள் யார் தெரியுமா? News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US