குக் வித் கோமாளி புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் இத்தனை கார்கள் வைத்துள்ளாரா.. லிஸ்ட் இதோ

By Kathick May 06, 2024 07:30 AM GMT
Report

மாதம்பட்டி ரங்கராஜ்

சமையல் துறையில் தற்போது பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் பிரபலம் மாதம்பட்டி ரங்கராஜ். எங்கு திரும்பினாலும் இவருடைய நிறுவனம் எடுத்து நடத்தும் திருமண விழாவின் புகைப்படங்கள் தான் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் இத்தனை கார்கள் வைத்துள்ளாரா.. லிஸ்ட் இதோ | Cook With Comali Madhampatty Rangaraj Cars

தமிழ் சினிமாவை சேர்ந்த பல நட்சத்திரங்களின் வீட்டு திருமணத்தை கூட இவர் எடுத்து நடத்தி கொடுத்துள்ளார். அதே போல் இந்தியாவின் பிரதமர் மோடிக்கும் இவர் சமைத்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் இத்தனை கார்கள் வைத்துள்ளாரா.. லிஸ்ட் இதோ | Cook With Comali Madhampatty Rangaraj Cars

விஜய் நிராகரித்த கதை.. ஹிட் ஆக்குகிறேன் பாரு என எடுத்த சுந்தர்.சி! - படுதோல்வி ஆன படம்

விஜய் நிராகரித்த கதை.. ஹிட் ஆக்குகிறேன் பாரு என எடுத்த சுந்தர்.சி! - படுதோல்வி ஆன படம்

தனது குடும்ப தொழிலை எடுத்து நடத்தி வரும் மாதம்பட்டி ரங்கராஜ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதன்பின் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து பென்குயின் திரைப்படத்தில் நடித்தார்.

குக் வித் கோமாளி புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் இத்தனை கார்கள் வைத்துள்ளாரா.. லிஸ்ட் இதோ | Cook With Comali Madhampatty Rangaraj Cars

மாதம்பட்டி ரங்கராஜ் பயன்படுத்தும் கார்ஸ்

மேலும் தற்போது குக் வித் கோமாளி 5ல் நடுவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், முக்கிய பிரபலமாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் பயன்படுத்தும் கார்கள் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதை பார்க்கலாம் வாங்க.

Tata Indica - ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை

Ford Endeavour - ரூ. 50 லட்சம்

Jaguar XF - ரூ. 50 லட்சம் முதல் ரூ. 75 லட்சம் வரை

BMW X3 - ரூ. 68 லட்சம் முதல் ரூ. 72 லட்சம் வரை

Volvo V40 - ரூ. 25 லட்சம்

Mercedes-Benz GLA - ரூ. 58 லட்சம்

Jaguar XJ L - ரூ. 99 லட்சம் முதல் ரூ. 1.97 கோடி வரை

Porsche Macan - ரூ. 88 லட்சம் முதல் ரூ. 1.53 வரை

Range Rover Autobiography - ரூ. 3.18 கோடி 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US