தளபதி 65 படத்தில் குக் வித் கோமாளி பிரபலம்? யார் தெரியுமா

cook with comali pavithra thalapathy 65
By Kathick Apr 14, 2021 03:30 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் தற்போது TRPயின் உச்சத்தில் இருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

இதில் தற்போது சீசன் 2 மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் வெற்றியாளராக கனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சி மூலம் குக் வித் கோமாளி புகழ் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நடிகை பவித்ரா தளபதி 65 படத்தில் நடிக்க போகிறார் என தகவல் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கு நேரில் பதிலளித்த அவர் ' இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை என கூறியுள்ளார்'.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US