குக் வித் கோமாளி புகழ் பவித்ராவின் சோகமான நிலை- புலம்பும் நடிகை, இப்படி ஆனதா?

By Yathrika Aug 20, 2022 09:30 AM GMT
Report

குக் வித் கோமாளி

இந்த நிகழ்ச்சி தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமாக ஓடியது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி கன்னடத்தில் கூட புதியதாக தொடங்கப்பட்டது, அதற்கு வெங்கடேஷ் பட் நடுவராக சென்றார்.

தமிழில் இதுவரை 3 சீசன்கள் முடிந்துவிட்டது, இதில் 2வது சீசனை மக்களால் மறக்கவே முடியாது.

அதில் அஷ்வின்-ஷிவாங்கி, புகழ், பாலா, பாபா பாஸ்கர் போன்றவர்கள் சேர்ந்து செய்த அடடகாசங்களை சொல்லவே தேவையில்லை.

குக் வித் கோமாளி புகழ் பவித்ராவின் சோகமான நிலை- புலம்பும் நடிகை, இப்படி ஆனதா? | Cook With Comali Pavithra Weight Loss

பவித்ராவின் சோக நிலை

கடந்த சில நாட்களுக்கு முன் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் உடல்எடை மிகவும் குறைத்து காணப்பட ரசிகர்கள் அவரை என்ன செய்தீர்கள் என கேட்டு வந்தனர்.

அதற்கு பவித்ரா யாரும் என்னை போல் செய்ய வேண்டாம். நான் உடல் எடை குறைய எதுவும் செய்யவில்லை, சரியான தூக்கம், சாப்பாடு என எதுவும் இல்லாமல் வேலையிலேயே இருந்ததால் இப்படி ஆனேன் என விளக்கம் கொடுத்துள்ளார்.

குக் வித் கோமாளி புகழ் பவித்ராவின் சோகமான நிலை- புலம்பும் நடிகை, இப்படி ஆனதா? | Cook With Comali Pavithra Weight Loss

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியலில் திடீரென மாற்றப்பட்ட பிரபலம்- ரசிகர்கள் ரியாக்ஷன் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US