பிக்பாஸ் ரியோ உடன் நடிக்கும் குக் வித் கோமாளி புகழ், வெளியான சூப்பர் புகைப்படம் இதோ..

CWC Pugazh Bigg Boss Rio Act in a movie
By Balakumar Mar 07, 2021 02:39 PM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியின் மூலம் ரசிகர்களிடையே பெரிய பிரபலமாகி உள்ளவர்கள் தான் ரியோ ராஜ் மற்றும் புகழ்.

பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு மூன்றாவது இடம் பிடித்த ரியோ, தற்போது அவர் நடிப்பில் பிளான் பண்ணி பண்றோம் என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.

மேலும் புகழ் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலக்கி வருவது மட்டுமின்றி தற்போது முக்கிய நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து விளம்பர திரைப்படத்தில் ஒன்றில் நடித்துள்ளனர். ஆம், அவர்களுடன் நடிகர் M.S. பாஸ்கரும் நடித்துள்ளார்.

இதோ அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்..


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US