10 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ற உனக்கே அவ்ளோ என்றால், எனக்கு எவ்ளோ இருக்கும்- புகழ் கோபம்

By Tony Sep 16, 2026 09:40 AM GMT
Report

 Cook With Comali புகழ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் மனதை கொள்ளை கொண்டவர் புகழ். இவர் வந்தாலே அந்த இடம் செம கலகலப்பாக மாறிவிடும், இவருக்கு என்று மிகப்பெரிய சின்னத்திரை ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் புகழ் குறித்து ஒரு சிலர் வேண்டுமென்றே வன்மத்தை பரப்பி வரும் நிலையில், அதிலும் குறிப்பாக அவர் கருப்பு கெட்டப்பில் வந்த போல சிலர் மோசமான கமெண்ட்ஸுகளை சொல்ல, அதற்கு புகழ் மிக கடுமையாக பதில் அளித்துள்ளார்.

10 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ற உனக்கே அவ்ளோ என்றால், எனக்கு எவ்ளோ இருக்கும்- புகழ் கோபம் | Cook With Comali Pugazh Gets Angry

உங்களை பொறுத்தவரை சினிமாகாரன் தான என்ற எண்ணம் உள்ளது, ஆனால் 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து திட்டும் உனக்கே இவ்ளோ இருக்கும் போது போஸ்ட் பெயிட் பயன்படுத்தும் எனக்கு எவ்ளோ இருக்கும் நான் வருஷம் முழுவதும் உனக்கு கமெண்ட் செய்யலாம், ஆனால் எங்களுக்கு வேலை இருக்கு, அதை பார்க்ல வேண்டும் என கோபமாக புகழ் பேசியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US