தனது குடும்பத்துடன் குக் வித் கோமாளி புகழ்.. வெளிவந்த அழகிய புகைப்படம்
விஜய் டிவி புகழ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சி வரும் சிரிச்சா போச்சு சுற்றில் வந்து, மக்கள் மத்தியில் அறிமுகமானவர் புகழ்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுத்த புகழுக்கு முதல் சீசன் வெற்றிகரமாக அமைந்தது.
அதனை தொடர்ந்து வந்த குக் வித் கோமாளி சீசன் 2, புகழை புகழின் உச்சத்திற்கு எடுத்து சென்றது.
ஆம், குக் வித் கோமாளி சீசன் 2வின் மூலம் தமிழ் திரையுலகில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் புகழ்.
குடும்பத்துடன் புகழ்
அதன்படி, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அஜித்தின் வலிமை உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து விட்டார். மேலும் தற்போது ஹீரோவாகவும் களமிறங்கிவிட்டார்.
இந்நிலையில், நடிகர் புகழ் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
