குக் வித் கோமாளி புகழ் நடிக்க வருவதற்கு முன் எப்படி இருக்கிறர் பாருங்க - முதல் முறையாக வெளியாகியுள்ளது

Pugaz Cook with Comali Old time photo
By Balakumar Mar 13, 2021 11:26 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிரிச்சா போச்சு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் புகழ்.

இதன்பின் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் தெரிய துவங்கினார்.

ஆனால் இவரை தமிழக ரசிகர்களின் மனதில் நகைச்சுவை நாயகனாக அமரவைத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

இந்நிலையில் தற்போது சந்தானம் படத்தில் நடித்து வரும் புகழ், சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும், குக் வித் கோமாளி புகழா இது என கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US