துளி கூட மேக் அப் இல்லாமல் குக் வித் கோமாளி மணிமேகலை வெளியிட்ட வீடியோ, என்ன கூறியுள்ளார் பாருங்க..!

Cook with comali Mani megalai Best Products to buy Releases a video
By Balakumar Feb 17, 2021 11:55 PM GMT
Report

பிரபல விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இதில் கோமாளியாக அசதி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் மணிமேகலை.

இவர் இதற்கு முன் சன் மியூசிக்கில் VJ - ஆக இருந்து வந்தார், அதனை தொடர்ந்து உசேன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட மணிமேகலை தற்போதும் தொலைக்காட்சிகளில் அசதி வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் மணிமேகலை தொடர்ந்து அவரின் புகைப்படங்கள் அல்லது வீடியோவை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மணிமேகலை துளி கூட மேக் போடாமல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US