குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கும் பாரதி கண்ணம்மா ரோஷினி! உற்சாகத்தில் ரசிகர்கள்..

vijay tv CWC Cook with comali Roshini Bharathi kanamma
By Jeeva Jan 13, 2022 09:50 AM GMT
Report

பிரபல விஜய் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி பெரியளவில் பேமஸ் ஆன நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி தான்.

இதனிடையே தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 3 விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக தான் ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.

மேலும் இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து பரவி வருகிறது. அந்த வரிசையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் ரோஷினியும் இணைந்துள்ளார்.

அதன்படி ரோஷினியும் குக் வித் கோமாளி சீசன் 3 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொள்ளவுள்ளார் என கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை.

ஏற்கனவே மனோபாலா, கிரேஸ் கருணாஸ், ஆண்டனிதாசன், சந்தோஷ் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக வரவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.    


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US