கோட் சூட் அணிந்து செம வீடியோவை வெளியிட்ட குக் வித் கோமாளி ரோஷினி.. வீடியோ இதோ

By Kathick Jun 12, 2022 03:10 PM GMT
Report

ரோஷினி ஹரிப்ரியன்

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரோஷினி ஹரிப்ரியன்.

இதன்பின் தீடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து, ரோஷினி வெளியேறினார். இது அவருடைய ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

கோட் சூட் அணிந்து செம வீடியோவை வெளியிட்ட குக் வித் கோமாளி ரோஷினி.. வீடியோ இதோ | Cook With Comali Roshni Latest Coat Suit Video

இதன்பின், படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் முதன்மை கதாபாத்திரத்தில் ரோஷினி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தற்போது குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு சமையலில் அசத்தி வருகிறார் ரோஷினி.

மாஸ் வீடியோ

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வரும் ரோஷினி, தற்போது கோட் சூட் அணிந்து செம மாசான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US