ஆரம்பமாகிறது குக் வித் கோமாளி சீசன் 3, ரசிகர்களை உற்சாகப்படுத்திய ப்ரோமோ வீடியோ..

Ashwin vijay tv CWC shivangi pugazh Cook With Comali Season 3
By Jeeva Dec 28, 2021 02:30 PM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.

ஏற்கனவே நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2 பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதன் அடுத்த சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆம், குக் வித் கோமாளி சீசன் 3-ன் புதிய ப்ரோமோ வெளியாகவுள்ளது. இதோ அந்த புத்தம் புதிய ப்ரோமோவை நீங்களே பாருங்கள்.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US