குக் வித் கோமாளி சீசன் 3-ன் புதிய ப்ரோமோ ! பாரதி கண்ணம்மா ரோஷினியின் கோமாளி இவர் தான்..
பிரபல விஜய் டிவி-யில் கடந்த சீசன்களாக ஒளிபரப்பாகி பெரியளவிலான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
மேலும் தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனான குக் வித் கோமாளி சீசன் 3 வரும் 22 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
இதில் போட்டியாளராக பல முக்கிய நட்சத்திரங்களும் பங்கு பெறவுள்ளனர். அதில் ஒருவர் தான் பாரதி கண்ணம்மா ரோஷினி.
இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ரோஷினி பிடிச்சவங்களுக்கு சமைத்து கொடுக்க ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.
ரோஷினிக்கு கோமாளியாக அந்த எபிசோடில் குரேஷி வந்துள்ளார். இதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்..
இதோ வந்துடுச்சுல நம்ம stress buster show ?? #CookWithComali Season 3 - ஜனவரி 22 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில..#CWC pic.twitter.com/0aS5MwfovE
— Vijay Television (@vijaytelevision) January 17, 2022