அதிரடியாக வந்தது குக் வித் கோமாளி 4வது சீசன் அறிவிப்பு- கோமாளிகளில் ஜி.பி.முத்துவா, வீடியோ இதோ
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் படு பிரபலம். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியும் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
90 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதை பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கும் நிலையில் ரசிகர்கள் பிக்பாஸை தாண்டி எதிர்ப்பார்க்கும் குக் வித் கோமாளி 4வது சீசன் குறித்து வீடியோவே வெளியாகியுள்ளது.
புரொமோ
அதாவது இந்த 4வது சீசனில் புதிய கோமாளிகள் இணைந்துள்ளார்கள், அதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஜி.பி.முத்துவும் உள்ளார். இதோ அதிரடியாக வந்த குக் வித் கோமாளி 4வது சீசனின் புரொமோ,
அம்மன் பட புகழ் வில்லன் நடிகர் இறந்துவிட்டாரா?- கடைசி காலத்தில் எப்படி இருந்துள்ளார் பாருங்க