உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய குக் வித் கோமாளி ஷிவாங்கி.. ஷாக்கிங் புகைப்படம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அறிமுகமானவர் ஷிவாங்கி.
இதன்பின், குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சிக்கு ஷிவாங்கிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தியது.
இதன்முலம் படவாய்புகளை பெற்ற இவர், தற்போது தமிழில் உருவாகி வரும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மேலும், தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வரும் ஷிவாங்கி, அவ்வப்போது சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது உடல் எடையை 10 கிலோ குறைந்துள்ளதாக ஷிவாங்கி தெரிவித்துள்ளார்.
உடல் எடையை குறைத்து தான், ஸ்லிம்மாக மாறிய புகைப்படத்தையும் ஷிவாங்கி வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

மிக நெருக்கடியான சூழலில் முதல் தொலைபேசி அழைப்பு... புடின் - மேக்ரான் விவாதித்த விடயங்கள் News Lankasri
