குக் வித் கோமாளி ஷிவாங்கியின் குழந்தை பருவ புகைப்படம், எவ்வளவு கியூட்டாக உள்ளார் பாருங்க
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
மேலும் தற்போது நடந்து வரும் குக் வித் சீசன் 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக இறுதி போட்டியை நெருங்கி வருகிறது. இதில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதனிடையே தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் வரும் வாரம் வைல்ட் கார்டு என்ட்ரி நடைபெறவுள்ளது. எலிமினேஷனில் வெளியே சென்ற பவித்ரா, தர்ஷா, ஷகீலா, ரித்திகா உள்ளிட்டோர் மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நுழைந்துள்ளனர்.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தமிழகம் முழுவதிலும் பிரபலமாகியுள்ளவர் தான் ஷிவாங்கி, வாரம் தோறும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை இவருக்காக பார்ப்பதற்கு ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
ஷிவாங்கி சின்னத்திரையில் பிரபலமாகியுள்ளதை தொடர்ந்து பெரிய திரையில் நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் நடித்து அறிமுகமாக உள்ளார்.
இதனிடையே தற்போது நாம் பலரும் பார்த்திராத ஷிவாங்கியின் குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் நீங்களே பாருங்கள்.


