குக் வித் கோமாளி ஸ்ருதிகாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. அவரே சுற்றி காட்டுகிறார் பாருங்க
சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிகா.
இதன்பின் ஓரிரு தமிழ் படங்களில் நடித்து வந்த ஸ்ருதிகா, திரையுலகில் இருந்து விலகி திருமண வாழ்க்கையில் ஈடுபட்டார்.
அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஸ்ருதிகாவிற்கு தற்போது ஆரவ் எனும் ஒரு மகன் உள்ளார்.
பல வருடங்கள் கழித்து மீண்டும் மீடியா பக்கம் வந்த ஸ்ருதிகா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில், குக் வித் கோமாளி மூலம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் நடிகை ஸ்ருதிகா, தனது வீட்டை அழகாக தனது ரசிகர்களுக்கு சுற்றி காட்டியுள்ளார்.
அவனுடைய பிரமாண்ட வீட்டின் அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..






