குக் வித் கோமாளி சுனிதாவா இது..! சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க
விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர், சுனிதா.
இதன்பின், தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இன்னும் பிரபலமானார்.
ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்து குக் வித் கோமாளி சீசன் 2 தான், இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது.
மேலும், தற்போது விஜய் டிவியில் நடந்து வரும் 'காமெடி ராஜா கலக்கல் ராணி' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.
இதுமட்டுமின்றி, ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த, 'குக் வித் கோமாளி கொண்டாட்டம்' நிகழ்ச்சியிலும் மீண்டும் நம்மை மகிழ்விக்க வந்துள்ளார்.
இந்நிலையில், சுனிதாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை சுனிதாவின் ரசிகர்கள் பலரும், சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..
