பாரதி கண்ணம்மா சீரியல் நட்சத்திரங்களுடன் குக் வித் கோமாளிஸ், வெளியான சூப்பர் போட்டோ
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகள் தான் குக் வித் கோமாளி மற்றும் பாரதி கண்ணம்மா.
பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று TRP-யில் முன்னணி சீரியலாக விளங்குகிறது.
மேலும் தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக இறுதி போட்டிக்கு நகர்ந்துள்ளது.
இதில் அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, பவித்ரா, ஷகீலா உள்ளிட்டோர் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் நட்சத்திரங்களுடன் குக் வித் கோமாளிஸ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதில் பாலா, ஷிவாங்கி, சரத் உள்ளிட்ட முக்கிய கோமாளிஸ் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி சீரியல் நட்சத்திரங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
இதோ