நடிகைகளை மிஞ்சிய குக் வித் கோமாளி ஷிவாங்கி.. அதுவும் இத்தனை லட்சமா!!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பாடகி ஷிவாங்கி.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமகாகி இருந்தாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாக துவங்கியது.
அதனை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 2விழும் கோமாளியாக கலக்கி வருகிறார் ஷிவாங்கி.
இந்நிலையில் ஷிவாங்கியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் பாலோவர்ஸ் வந்துள்ளனர்.
ஆம் தற்போது பல நடிகைகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட இல்லாத அளவிற்கு ஷிவாங்கியின் இன்ஸ்டா பக்கத்தில் 20 லட்சம் பாலோவர்ஸ் வந்துள்ளது.
மேலும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில் ஷிவாங்கி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.