குக் வித் கோமாளி சீசன் 3யில் கலந்துகொள்ளும் சூர்யா பட நடிகை.. யார் தெரியுமா

sarath heroine cook with comali vijay tv bala manimegalai roshini cook with comali 3 damu shruthika
By Kathick Jan 15, 2022 01:45 PM GMT
Report

சீசன் 1 மற்றும் சீசன் 2வின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 துவங்கவுள்ளது.

இந்த சீசன் 3யில் பாரதி கண்ணம்மா ரோஷினி, நடிகர் சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிராஸ் கருணாஸ், என 8 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

மேலும் கோமாளிகாக பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சரத், குரேஷி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், சுனிதா உள்ளனர்.

இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் 3யின் 9வது போட்டியாளராக நடிகை ஸ்ருத்திகா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ருத்திகா சூர்யா நடிப்பில் வெளிவந்த 'ஸ்ரீ' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

குக் வித் கோமாளி சீசன் 3யில் கலந்துகொள்ளும் சூர்யா பட நடிகை.. யார் தெரியுமா | Cooku With Comali 3 9Th Contenstent


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US