குக் வித் கோமாளி 3யின் முதல் பைனலிஸ்ட் இவர் தான்.. யார் தெரியுமா

By Kathick Jul 03, 2022 11:40 AM GMT
Report

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.

முதல் இரண்டு சீசன்களில் வெற்றியை தற்போது மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குக் வித் கோமாளி 3யின் முதல் பைனலிஸ்ட் இவர் தான்.. யார் தெரியுமா | Cooku With Comali 3 First Finalist

இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே நடந்துள்ளது. இதில் முத்துக்குமார், ஸ்ருதிகா, தர்ஷன், வித்யூலேகா, அம்மு அபிராமி என ஐந்து நபர்கள் போட்டியிடுகின்றனர்.

முதல் பைனலிஸ்ட்

இந்நிலையில், இதில் நடுவார்களால் முதல் பைனலிஸ்ட்டாக ஸ்ருதிகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன்முலம், அவர் நேரடியாக குக் வித் கோமாளி சீசன் 3யின் பைனலுக்கு சென்றுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரசிகர்கள் ஸ்ருதிகாவிற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

குக் வித் கோமாளி 3யின் முதல் பைனலிஸ்ட் இவர் தான்.. யார் தெரியுமா | Cooku With Comali 3 First Finalist

குக் வித் கோமாளி 3யின் முதல் பைனலிஸ்ட் இவர் தான்.. யார் தெரியுமா | Cooku With Comali 3 First Finalist

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US