வெளிவந்தது குக் வித் கோமாளி சீசன் 3 ப்ரோமோ.. யார்யாரெல்லாம் இருக்காங்க பாருங்க

promo cook with comali vijay tv rakshan cooku with comali manobala roshini haripriyan cooku with comali 3 venketesh butt
By Kathick Jan 14, 2022 08:22 AM GMT
Report

சின்னத்திரையின் சென்சேஷன் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. சீசன் 1 வெற்றியை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 2 மாபெரும் வெற்றியை அடைந்தது.

இதன்பின் குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது துவங்கும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தனர். சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 படப்பிடிப்பு துவங்கியது.

இதில் யார்யாரெல்லாம் கலந்துகொண்டுள்ளார்கள் என்று அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், காத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் குக் வித் கோமாளி சீசன் 3 ப்ரோமோ முதல் முறையாக வெளியாகியுள்ளது.

இதில், பாரதி கண்ணம்மா ரோஷினி, நடிகர் சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிராஸ் கருணாஸ், உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். 

ப்ரோமோ வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US