விஜய் டிவி மீது அப்செட்டில் ரசிகர்கள்! Cooku with Comali 4ல் இப்படி ஒரு மாற்றமா
குக் வித் கோமாளி 4
விஜய் டிவியில் மிகப்பெரிய ஹிட் ஆன குக் வித் கோமாளி ஷோவில் அடுத்த சீசனுக்காக தான் ரசிகர்கள் எல்லோரும் தீவிரமாக காத்திருந்தனர். வழக்கத்தை விட அடுத்த சீசன் தற்போது தாமதமாகவே தொடங்குகிறது.
தற்போது 4ம் சீசன் ப்ரோமோ விஜய் டிவியால் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் தான் இந்த சீசனுக்கும் நடுவர்களாக வந்திருக்கின்றனர்.

கோமாளிகள் மாற்றம்
ஆனால் கோமாளிகள் விஷயத்தில் தான் விஜய் டிவி பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. பிக் பாஸ் ஷோவுக்கு பிறகு ஜிபி முத்து குக் வித் கோமாளிக்கு வந்திருக்கிறார்.
ஆனால் பழைய பிரபல கோமாளிகளான பாலா, சிவாங்கி, புகழ் என யாரும் ப்ரோமோவில் இடம்பெறவில்லை. அதனால் தற்போது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர்.
அவர்கள் வருவார்களா இல்லையா என ரசிகர்கள் கமெண்ட்டில் கேட்டு வருகின்றனர்.
Also Read: பாக்கியலட்சுமி சீரியல் இனியாவா இது? இந்த உடையில் அடையாளமே தெரியலையே
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri