குக் வித் கோமாளி வைல்ட் கார்டு வின்னர் இவர் தான்.. யாருனு நீங்களே பாருங்க
குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் பைனலிஸ்ட்டாக விசித்திரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவரை தொடர்ந்து ஸ்ருஷ்டி, சிவாங்கி உள்ளிட்டோர் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் குக் வித் கோமாளி வைல்ட் கார்டு சுற்று நடைபெற்று முடிந்துள்ளதாம். இதில் இதற்கு முன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
வைல்ட் கார்டு வின்னர்
இந்த வைல்ட் கார்டு போட்டியில் கடந்த சில வாரங்களுக்கு முன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆண்ட்ரியன் சிறப்பாக சமைத்து குக் வித் கோமாளி பைனலிஸ்ட்டாக நடுவார்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆண்ட்ரியன் பைனலிஸ்ட் ஆகியுள்ளது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் குக் வித் கோமாளி சீசன் 4 வின்னர் யாராக இருக்க போகிறார் என்று.
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. அட இவங்களா
திரையில் டான்ஸ் ஆடுறவன் இல்ல.. தரையில் இறங்கி அடிக்கிறவன்தான் தலைவன் - திவ்யா சத்யராஜ் IBC Tamilnadu
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri