குக் வித் கோமாளி 5 செட்டிற்கு வந்த பிரபலம், செம குஷியில் போட்டியாளர்கள்- யாரு பாருங்க

By Yathrika Aug 02, 2024 02:16 AM GMT
Report

குக் வித் கோமாளி 5

ரசிகர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் மற்றும் குக்குகள் ஜாலியாக செய்யும் அலப்பறைகளுக்கு நடுவில் சமையல், அதற்கான நடுவர்களின் தீர்ப்பு வழங்குதல் என ஜாலியான ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது.

கடந்த ஏப்ரல் 17ம் தேதி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது.

குக் வித் கோமாளி 5 செட்டிற்கு வந்த பிரபலம், செம குஷியில் போட்டியாளர்கள்- யாரு பாருங்க | Cooku With Comali 5 3Rd 4Th August 2024 Promo 4

யூடியூபர்களில் மிகவும் பிரபலமான மதன் கௌரி வருமானம் எவ்வளவு தெரியுமா?

யூடியூபர்களில் மிகவும் பிரபலமான மதன் கௌரி வருமானம் எவ்வளவு தெரியுமா?

புதிய புரொமோ

இந்த 5வது சீசனில் பல விஷயங்கள் புதியது, இதனால் நிகழ்ச்சி கொஞ்சம் பிக்கப் ஆக நேரமும் எடுத்தது என்றே கூறலாம்.

கடந்த வாரம் இந்நிகழ்ச்சியில் இருந்து ஷாலின் ஷோயா வெளியேறி இருந்தார், ஆனால் அந்த எலிமினேஷன் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருந்தது.

இந்த வாரத்திற்காக புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது, அதில் ஸ்பெஷல் போலீஸாக குக் வித் கோமாளி 5 செட்டிற்கு மீண்டும் வருகிறார் ஷாலின் ஷோயா.

அவரை மீண்டும் செட்டிற்குள் பார்த்ததும் போட்டியாளர்கள் மற்றும் குக்குகள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்கள். இதோ அந்த புரொமோ, 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US