குக் வித் கோமாளி 5 பைனல் முடிந்தது.. டைட்டில் வின்னர் இவர்தான்! எதிர்பார்க்காத ஒருவர்

By Parthiban.A Sep 15, 2024 08:48 AM GMT
Report

குக் வித் கோமாளி 5ம் சீசன் தற்போது இறுதி கட்டத்தில் இருக்கிறது. இந்த வாரம் ஷோவின் செமி பைனல் ஒளிபரப்பப்பட்டது.

அதில் முதல் ஆளாக சுஜிதா பைனலுக்கு முன்னேறி இருந்தார்.

குக் வித் கோமாளி 5 பைனல் முடிந்தது.. டைட்டில் வின்னர் இவர்தான்! எதிர்பார்க்காத ஒருவர் | Cooku With Comali 5 Finale Title Winner Confirmed

டைட்டில் வின்னர்

இந்நிலையில் தற்போது ஃபைனல் ஷூட்டிங் முடிந்து இருக்கிறது.

அதில் விஜே பிரியங்கா தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார் என உறுதியான தகவல் வந்திருக்கிறது.

குக் வித் கோமாளி 5 பைனல் முடிந்தது.. டைட்டில் வின்னர் இவர்தான்! எதிர்பார்க்காத ஒருவர் | Cooku With Comali 5 Finale Title Winner Confirmed

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US