யாரும் எதிர்பார்க்காத புது கோமாளியை களமிறக்கிய விஜய் டிவி.. CWC 5 புது ப்ரோமோ இதோ
குக் வித் கோமாளியின் 5ம் சீசனில் ஏற்கனவே நடுவர்களை அறிமுகப்படுத்தும் வகையில் ப்ரோமோ வெளியிடப்பட்டு இருந்தது. அதில் செஃப் தாமு மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் மாஸாக விமானத்தில் இருந்து இறங்கி வருவது போல காட்டப்பட்டது.
தற்போது கோமாளிகளை அறிமுகப்படுத்தும் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
புது கோமாளி
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முதலில் தொகுப்பாளர்களாக ரக்ஷன் மற்றும் மணிமேகலை ஆகியோர் வருகின்றனர். அதன் பின் ரக்ஷன் மற்றும் சுனிதா ஆகியோர் கோமாளிகளாக அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.
அதன் பின் யாரும் எதிர்பார்க்காத வகையில் புது கோமாளியாக விஜய் டிவி ராமர் வருகிறார். மேலும் யாரெல்லாம் வர போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ப்ரொமோ இதோ..
You May Like This Video

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
