யாரும் எதிர்பார்க்காத புது கோமாளியை களமிறக்கிய விஜய் டிவி.. CWC 5 புது ப்ரோமோ இதோ

By Parthiban.A Mar 27, 2024 01:26 PM GMT
Report

குக் வித் கோமாளியின் 5ம் சீசனில் ஏற்கனவே நடுவர்களை அறிமுகப்படுத்தும் வகையில் ப்ரோமோ வெளியிடப்பட்டு இருந்தது. அதில் செஃப் தாமு மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் மாஸாக விமானத்தில் இருந்து இறங்கி வருவது போல காட்டப்பட்டது.

தற்போது கோமாளிகளை அறிமுகப்படுத்தும் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

யாரும் எதிர்பார்க்காத புது கோமாளியை களமிறக்கிய விஜய் டிவி.. CWC 5 புது ப்ரோமோ இதோ | Cooku With Comali 5 Promo Ramar Enter New Comali

புது கோமாளி

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முதலில் தொகுப்பாளர்களாக ரக்ஷன் மற்றும் மணிமேகலை ஆகியோர் வருகின்றனர். அதன் பின் ரக்ஷன் மற்றும் சுனிதா ஆகியோர் கோமாளிகளாக அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

அதன் பின் யாரும் எதிர்பார்க்காத வகையில் புது கோமாளியாக விஜய் டிவி ராமர் வருகிறார். மேலும் யாரெல்லாம் வர போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

யாரும் எதிர்பார்க்காத புது கோமாளியை களமிறக்கிய விஜய் டிவி.. CWC 5 புது ப்ரோமோ இதோ | Cooku With Comali 5 Promo Ramar Enter New Comali

ப்ரொமோ இதோ.. 

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US