வெளியானது குக் வித் கோமாளி 5 ப்ரொமோ.. புது நடுவர் யார் பாருங்க! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் 5ம் சீசன் தொடங்காமல் தாமதமாகி வந்த நிலையில் ரசிகர்கள் அறிவிப்பு எப்போது வரும் என்று தான் காத்திருந்தனர்.
மேலும் ஏற்கனவே செஃப் வெங்கடேஷ் பட் ஷோவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டதால் புது நடுவர் யார் என்கிற குழப்பமும் இருந்தது.
ப்ரொமோ
இந்நிலையில் குக் வித் கோமாளி 5ம் சீசனுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. செஃப் தாமு உடன் இன்னொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் வந்திருக்கிறார்.
இரண்டு நடுவர்களை மாஸாக விமானத்தில் வந்து இறங்குவது போல ப்ரோமோ வந்திருக்கிறது. இதோ..
Cooku with Comali 5 ?? | Coming Soon | Launch Promo | #CookuWithComaliSeason5 #CookuWithComali5 #CWC #ChefDamodharan #ChefDamu #ChefMadhampattyRangaraj #ChefMadhampatty pic.twitter.com/gUuUmFoe6z
— Vijay Television (@vijaytelevision) March 18, 2024

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
