போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரத்துடன் வந்த குக் வித் கோமாளி 6 புரொமோ.. இத்தனை சீரியல், பிக்பாஸ் பிரபலங்களா..
குக் வித் கோமாளி 6
வயிறு குலுங்க குலுங்க மக்களை சிரிக்க வைக்கும் வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி 6.
முதல் சீசன் ஜெயிக்குமா இல்லையா, இறங்கி பார்ப்போம் என தொலைக்காட்சி குக் வித் கோமாளியை களமிறக்க முதல் சீசனே படு வெற்றி. பின் அடுத்தடுத்த சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாக 5 சீசன்கள் வரை முடிவுக்கு வந்துள்ளது.
வரும் மே 4ம் தேதி முதல் 6 சீசன் பிரம்மாண்டத்தின் உச்சமாக புதிய கோமாளி, நடுவருடன் களமிறங்க உள்ளது.
போட்டியாளர்கள்
நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக தொடங்கவுள்ள நிலையில் இந்த 6வது சீசனில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்களின் விவரம் புரொமோவுடன் வெளிவந்துள்ளது.
இந்த 6வது சீசனில் நிறைய பிக்பாஸ் பிரபலங்கள், சீரியல்கள் நடிகர்கள் களமிறங்கியுள்ளனர். அப்படி யார் யாரெல்லாம் கலந்துகொள்கிறார்கள் என்ற புரொமோ இதோ,