குக் வித் கோமாளி 6ல் புது நடுவர்.. வெளியான புது ப்ரோமோவை பாருங்க

By Parthiban.A Apr 24, 2025 01:35 PM GMT
Report

விஜய் டிவியின் குக் வித் கோமாளி 6ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. கடந்த வருடம் நடந்த 5ம் சீசன் சில சர்ச்சைகள் காரணமாக சரியான வரவேற்பை பெறவில்லை. மணிமேகலை - பிரியங்கா ஆகியோர் சண்டை தான் அதற்கு காரணம்.

அதனால் விரைவில் தொடங்க இருக்கும் 6ம் சீசன் எப்படி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பும் எழுந்து இருக்கிறது.

குக் வித் கோமாளி 6ல் புது நடுவர்.. வெளியான புது ப்ரோமோவை பாருங்க | Cooku With Comali 6 New Judge Joins

ப்ரோமோ

இந்நிலையில் தற்போது CWC 6 ப்ரோமோ மேக்கிங் வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது.

அதில் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் மூன்றாவது நடுவரை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

செஃப் கௌஷிக் தான் மூன்றாவது நடுவராக வந்திருக்கிறார். ப்ரோமோவை பாருங்க. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US