முடிவுக்கு வந்தது குக் வித் கோமாளி சீசன் 7.. கிராண்ட் பைனல் எப்போது தெரியுமா

By Karthick Raja Aug 20, 2026 06:20 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 7 தற்போது முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகுடம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி

மகுடம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி

குக் வித் கோமாளி 7

ரசிகர்களின் மனம் கவர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆனால், வழக்கம்போல் இல்லாமல் இந்த முறை நட்சத்திர ஜோடிகள் போட்டியாளர்களாக களமிறங்கினார்கள்.

முடிவுக்கு வந்தது குக் வித் கோமாளி சீசன் 7.. கிராண்ட் பைனல் எப்போது தெரியுமா | Cooku With Comali 7 Final Episode

9 ஜோடிகள் போட்டியாளர்களாக வந்த நிலையில், இதில் தற்போது 3 ஜோடிகள் மட்டுமே உள்ளனர். இவர்கள் முந்தைய சீசன்களில் போட்டியிட்ட சீனியர்களுடன் போட்டிபோட்டு வருகிறார்கள்.

முடிவுக்கு வந்தது குக் வித் கோமாளி சீசன் 7.. கிராண்ட் பைனல் எப்போது தெரியுமா | Cooku With Comali 7 Final Episode

இறுதிக்கட்டத்தை நோக்கி

இந்நிலையில், குக் வித் கோமாளி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் அரை இறுதி சுற்று நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி குக் வித் கோமாளி சீசன் 7-ன் பைனல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

முடிவுக்கு வந்தது குக் வித் கோமாளி சீசன் 7.. கிராண்ட் பைனல் எப்போது தெரியுமா | Cooku With Comali 7 Final Episode

இத்துடன் சீசன் 7 முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், ரசிகர்கள் வருத்தத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US