விஜய் டிவி சூப்பர்ஹிட் சீரியலில் குக் வித் கோமாளி அஸ்வின் - அதுவும் இவருடன் நடித்துள்ளாரா

office vijay tv serial ashwin cooku with comali
By Kathick May 03, 2021 02:20 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

இதில் கலந்து கொண்ட 9 போட்டியாளர்களின் ஒருவர் தான் நடிகர் அஸ்வின். இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மூன்று படங்களில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார்.

நடிகர் அஸ்வின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நினைக்க தெரிந்த மனமே, இரட்டை வால் குருவி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர்ஹிட்டான ஆபிஸ் சீரியல்களிலும் குக் வித் கோமாளி அஸ்வின் நடித்துள்ளார்.

அதுவும் ஈரமான ரோஜாவே சீரியல் கதாநாயகி பவித்ராவுடன் இணைந்து நடித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

விஜய் டிவி சூப்பர்ஹிட் சீரியலில் குக் வித் கோமாளி அஸ்வின் - அதுவும் இவருடன் நடித்துள்ளாரா | Cooku With Comali Ashwin Acted In Office Serial


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US