மறைந்த பாடகர் எஸ்.பி. பியுடன் குக் வித் கோமாளி பிரபலம் - இதுவரை நீங்கள் பார்த்திராத ஒன்று
Photo
SPB
Cooku with Comali
Venkadesh
By Kumar
இந்திய திரையுலகமே வியந்து பார்த்த முன்னணி நட்சத்திரம் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
இவர் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு உடல்நல குறைவால் மரணமடைந்தார்.
இவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல், இந்திய திரையுலகிற்கே மிகப்பெரிய வருத்தத்தை தந்தது.
இந்நிலையில் மறைந்த பாடகர் எஸ்.பி. பியுடன் குக் வித் கோமாளி வெங்கடேஷ் பட் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் தற்போது மிகப்பெரிய சென்சேஷன் நிகழ்ச்சியாக மாறியுள்ளது குக் வித் கோமாளி என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US