குக் வித் கோமாளி பிரபலத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.. கொண்டாடும் ரசிகர்கள்
பட்டிதொட்டி எங்கும் தற்போது பரவலாக பேசப்பட்ட ஒரே நிகழ்ச்சி என்றால், அது குக் வித் கோமாளி தான்.
ஆம், அந்த அளவிற்கு வயது வித்யாசமின்றி அணைத்து தரப்பு மக்களையும் மகிழ்வித்துள்ளது இந்த நிகழ்ச்சி.
முதல் சீசசின் வெற்றியை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 2, அதைவிட பல மடங்கு உச்சத்திற்கு சென்று வெற்றிபெற்றது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருபவர், சமையல் கலை வல்லுநர் Chef தாமு அவர்கள்.
இந்நிலையில் வரும் நவம்பர் 5 அன்று லண்டனில் நடைபெற உள்ள உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சியில், செஃப் தாமுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
இதனை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan