தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி செய்த மிகப்பெரிய சாதனை - அதுவும் இப்படியா
2019ஆம் ஆண்டு விஜய் டிவியில் முதல் முறையாக வித்யாசமான முறையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 கடந்த ஆண்டு துவங்கி சமீபத்தில் முடிந்தது.
ஆம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் மத்தியில் வைரலாக சென்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி தான்.
இந்நிலையில் சென்ற வாரம் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியின் TRP ரேட்டிங் மட்டுமே சுமார் 11.1 வந்துள்ளது என தெரிவிக்கின்றனர்.
இதனை இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பணிபுரிந்து வரும் சிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த TRP ரேட்டிங் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி மிகப்பெரிய சாதனை செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதோ அந்த பதிவு..
#CookWithComali2 Grand Finale recorded 11.1 rating🥳
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) April 22, 2021
Thankyou makkale for making this season a huge success 🤩