மருத்துவமனையில் அட்மிட் ஆன CWC இர்பான்.. என்ன ஆச்சு?

By Parthiban.A Sep 23, 2024 04:45 PM GMT
Report

விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார் youtube பிரபலம் இர்பான்.

பைனலிலும் தற்போது இர்பான் நுழைந்து இருக்கிறார். பைனல் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது, இருப்பினும் பிரியங்கா தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார். ஏற்கனவே ஷூட்டிங் முடிந்துவிட்ட காரணத்தால் தகவல் வெளியாகி இருக்கிறது.

மருத்துவமனையில் அட்மிட் ஆன CWC இர்பான்.. என்ன ஆச்சு? | Cooku With Comali Irfan Admitted In Hospital

மணிமேகலையை தாக்கி செருப்பு போட்டோ வெளியிட்ட மாகாபா ஆனந்த்! சொம்பு வீடியோவுக்கு பதிலடி

மணிமேகலையை தாக்கி செருப்பு போட்டோ வெளியிட்ட மாகாபா ஆனந்த்! சொம்பு வீடியோவுக்கு பதிலடி

மருத்துவமனையில் இர்பான்

தற்போது இர்பான் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

ஹாஸ்பிடல் பெட்டில் படுத்துக்கொண்டு தனது மனைவியை கலாய்ப்பது போல அந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். நீங்களே பாருங்க..  

மனைவி தான் தனக்கு Stress வர காரணம் என அவர் தெரிவித்து இருக்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US