தனது மகள்களுடன் குக் வித் கோமாளி கனி எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம்..

daughters kani cooku with comali 2
By Kathick Sep 22, 2021 01:40 PM GMT
Report

அழகிய ஒன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கனி.

போட்டியாளராக கலந்துகொண்டது மட்டுமல்லாமல், நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் ஆனார்.

இவர் இயக்குனர் திருவின் மனைவியும், இயக்குனர் அகத்தியனின் மகளும் ஆவார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி கனி தனது இரு மகள்களுடன் இணைந்து சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை ரசிகர்கள் பலரும், இன்ஸ்டாகிராமில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

தனது மகள்களுடன் குக் வித் கோமாளி கனி எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம்.. | Cooku With Comali Kani With Her Daughters

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US