கர்ப்பமாக இருக்கிறாரா மணிமேகலை? குக் வித் கோமாளியை விட்டு வெளியேற இதுதான் காரணமா

By Kathick Mar 01, 2023 03:00 AM GMT
Report

குக் வித் கோமாளி

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை திடீரென வெளியேறினார்.

கர்ப்பமாக இருக்கிறாரா மணிமேகலை? குக் வித் கோமாளியை விட்டு வெளியேற இதுதான் காரணமா | Cooku With Comali Manimegalai Is Pregnant

மணிமேகலைக்கும் குக் வித் கோமாளி குழுவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் இதற்கு காரணம் என கூறப்பட்டு வந்தது.

மணிமேகலை கர்ப்பம்

இந்நிலையில், மணிமேகலை கர்ப்பமாக இருப்பதினால் தான் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்று புதிதாக தகவல் பரவி வருகிறது.

கர்ப்பமாக இருக்கிறாரா மணிமேகலை? குக் வித் கோமாளியை விட்டு வெளியேற இதுதான் காரணமா | Cooku With Comali Manimegalai Is Pregnant

ஆனால், இது உண்மையில்லை என்றும், முற்றிலும் இது வதந்தி மட்டுமே என்றும் தற்போது தெரியவந்துள்ளது. குக் வித் சோமாலியில் இருந்து வெளியேறிய மணிமேகலை நேற்று புதிதாக ஷூட்டிங் ஒன்றில் கலந்துகொடுள்ளனர்.

கர்ப்பமாக இருக்கிறாரா மணிமேகலை? குக் வித் கோமாளியை விட்டு வெளியேற இதுதான் காரணமா | Cooku With Comali Manimegalai Is Pregnant

அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை கூட அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக தான் CWC-ஐ விட்டு விலகினாரா மணிமேகலை! என்ன செய்திருக்கிறார் பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US