துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் குக் வித் கோமாளி மணிமேகலை - எவ்வளவு அழகாக இருக்கிறார்
சன் ம்யூசிக்கில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தவர் மணிமேகலை.
இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தார்.
ஆனால் விஜய் டிவியில் துவங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான், இவருக்கு ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடிக்க காரணமாக இருக்கிறது.
சீசன் 1 விட சீசன் 2வில் தனது நகைச்சுவை மூலம் சமூக வலைத்தளத்தில் பெரிதும் ரசிகர்களின் பட்டாளத்தை சேர்த்துள்ளார் மணிமேகலை.
சமீபத்தில் கூட தனது விபத்து நடந்துவிட்டது என்றும், கூடி விரைவில் மீண்டு வருவேன் என்றும் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் மணிமேகலை துளி கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..