புது கார் வாங்கிய குக் வித் கோமாளி மோனிஷா! விலை இத்தனை லட்சமா?
மோனிஷா
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக பங்கேற்று வந்தவர் மோனிஷா. அவர் பல விதமான கெட்டப்களில் அந்த ஷோவில் வந்தது ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக கோவை சரளா பிச்சைக்காரி கெட்டப் பெரிய ஹிட் ஆனது.
மேலும் மோனிஷா சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் அவரது தங்கை ரோலில் நடித்து இருந்தார்.

புது கார்
இந்நிலையில் மோனிஷா தற்போது ஒரு புது கார் வாங்கி இருக்கிறார். இதற்கு முன்பு அவரது குடும்பம் இரண்டு முறை செகண்ட் ஹாண்ட் கார் வாங்கி அதிகம் கஷ்டப்பட்டதாகவும், அதனால் தற்போது புது கார் வாங்கி இருப்பது கனவு நிறைவேறி இருப்பது போல இருக்கிறது என மோனிஷா கூறி இருக்கிறார்.
Hyundai Exter ரக காரை தான் மோனிஷா வாங்கி இருக்கிறார். அதன் விலை சுமார் 12 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸின் சலார் ரிலீஸ் தள்ளிப்போனது.. புது ரிலீஸ் தேதி எப்போது பாருங்க
இந்திய மண்ணில் முதல் முறையாக இயங்கிய ஜப்பான் போர் விமானங்கள் - Veer Guardian 2026 பயிற்சி தொடக்கம் News Lankasri
பிரித்தானியாவில் எதிர்ப்பை மீறி புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம்: குழந்தைளுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் News Lankasri