குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியின் பைனலிஸ்ட் இவர்கள் தான்.. கடைசியில் செம டிவிஸ்ட்

Report

குக் வித் கோமாளி 4

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் செமி பைனல் சுற்று நடைபெற்றது. ஏற்கனவே நடந்த டிக்கெட் டு பினாலே சுற்றில் விசித்திரா நேரடியாக பைனலிஸ்ட் ஆனார்.

அதை தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற செமி பைனல் சுற்றில் கிரண், மைம் கோபி, சிவாங்கி, ஸ்ருஷ்டி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியின் பைனலிஸ்ட் இவர்கள் தான்.. கடைசியில் செம டிவிஸ்ட் | Cooku With Comali Season 4 Finalists

பைனலிஸ்ட் 

இந்த நால்வரில் இருந்து மூன்று நபர்களை பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்க போவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதன்படி, இரண்டாவது பைனலிஸ்ட்டாக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியின் பைனலிஸ்ட் இவர்கள் தான்.. கடைசியில் செம டிவிஸ்ட் | Cooku With Comali Season 4 Finalists

அவரை தொடர்ந்து சிவாங்கி மூன்றாவது மற்றும் ஸ்ருஷ்டி நான்காவது பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக கடைசியில் செம டிவிஸ்ட் ஒன்று நடந்தது. 

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியின் பைனலிஸ்ட் இவர்கள் தான்.. கடைசியில் செம டிவிஸ்ட் | Cooku With Comali Season 4 Finalists

இதில் கிரண் கடைசியாக போட்டியில் இருந்து வெளியேறுவார் என எதிர்ப்பார்த்த நிலையில், ஐந்தாவது பைனலிஸ்ட்டாக கிரண் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் ஐந்து போட்டியாளர்கள் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியின் பைனலிஸ்ட் இவர்கள் தான்.. கடைசியில் செம டிவிஸ்ட் | Cooku With Comali Season 4 Finalists

வைல்ட் கார்டு சுற்றில் இருந்து ஒரே ஒரு போட்டியாளர் மட்டுமே பைனல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியின் பைனலிஸ்ட் இவர்கள் தான்.. கடைசியில் செம டிவிஸ்ட் | Cooku With Comali Season 4 Finalists

குக் வித் கோமாளி சீசன் 4ல் பைனலிஸ்ட் ஆன அனைவருக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

மாரி செல்வராஜ் வீட்டில் பூஜை ரூம் இல்லை.. அதற்கு பதிலாக என்ன இருகிறது தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US