பிரம்மாண்டமாக இருக்கும் குக் வித் கோமாளி 5 செட்.. வெளிவந்த புகைப்படம் இதோ
குக் வித் கோமாளி
சின்னத்திரையில் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 5வது சீசன் தற்போது துவங்கியுள்ளது. கடந்த நான்கு சீசனும் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் தற்போது 5வது சீசன் ஆரம்பமாகியுள்ளது.
இந்த சீசனில் வெங்கடேஷ் பட் நடுவராக இல்லை என அவரே கூறிவிட்டார். அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் தான் நடுவராக பணிபுரிய உள்ளார். மேலும் இந்த சீசனில் புகழ், குரேஷி, சுனிதாவுடன் இணைந்து ராமர், நாஜில் விஜயன் போன்ற புதிய கோமாளிகளும் என்ட்ரி கொடுக்கவுள்ளனர்.
குக் வித் கோமாளி செட்
குக் வித் கோமாளியின் 5வது சீசனின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது. இந்த நிலையில், பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த செட்டில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். படப்பிடிப்பு தற்போது நடந்துள்ள நிலையில், விரைவில் குக் வித் கோமாளி 5 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோ அந்த புகைப்படம்..
You May Like This Video

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
