குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடியவில்லை! ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சப்ரைஸ்
விஜய் தொலைக்காட்சியில் தற்போது முன்னையில் உள்ள நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
இதன் முதல் சீசன் வெற்றிகரமாக முடிய இரண்டாம் சீசன் தற்போது வெறித்தனமாக வெற்றிநடை போட்டு வருகிறது.
ஆம் கடந்த தீபாவளி அன்று துவங்கிய குக் வித் கோமாளி சீசன் 2, தற்போது பைனல் போட்டியை நெருங்கியுள்ளது.
மேலும் குக் வித் கோமாளி சீசன் 1 வனிதா எப்படி வென்றாரோ, அதே போல் குக் வித் கோமாளி சீசன் 2வின் டைட்டில் வின்னர் கனி என தெரிந்துவிட்டது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில், ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுக்கும் வகையில், இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சி Recap சனிக்கிழமை மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளனர்.
வருத்தத்தில் இருந்த குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஆனந்தத்தை அல்லி தந்துள்ளது.
இதோ அந்த வீடியோ..
போடு தகிட தகிட! ? #CookWithComali - வரும் சனிக்கிழமை மதியம் 3:30 மணிக்கு நம்ம விஜய் டிவியில்... #VijayTelevision pic.twitter.com/rDQH2L5r8J
— Vijay Television (@vijaytelevision) April 8, 2021