விஜய் டிவியை வெளிப்படையாக கலாய்த்த சிவாங்கி! சிவகார்த்திகேயன் முன் இப்படி சொல்லிட்டாரே
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு தற்போது மிக அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமையல் நிகழ்ச்சியை அதிகம் காமெடியாக மாற்றி ரசிகர்களை கவர்ந்து வரும் குக் வித் கோமாளி ஷோவுக்கு
நேற்று ஒளிபரப்பான எபிசோடில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் பட ப்ரோமோஷனுக்காக குக் வித் டகோமாளி செட்டுக்கு வந்து இருந்தார். அவர் வந்ததும் குக் மற்றும் கோமாளி என எல்லாருமே குதூகலம் ஆனார்கள்.
"நான் இந்த சீசனையும் பார்த்து வருகிறேன். பலரும் எனக்கு தெரிந்தவர்கள் தான். தெரியாதவர்களும் ஷோ பார்க்கும்போது எனக்கு பிடிக்கிறது."
"கடந்த முறை நான் இங்கே வந்த போது அதிக நேரம் இருக்க முடியவில்லை. அதனால் இந்த முறை அதிகம் நேரம் இருக்கும் வகையில் வந்திருக்கிறேன். ஷோவை லைவ்வில் பார்க்க அதிகம் ஆர்வமாக இருக்கிறேன்" என சிவகார்த்திகேயன் கூறினார்.
"நேரில் பார்த்தால் அப்படி இருக்காதே.. எல்லாமே எடிட்டிங்" என சிவாங்கி கூறி விஜய் டிவியையே கலாய்த்து விட்டார்.
இசையமைப்பாளர் டி.இமானுக்கு முடிந்த இரண்டாவது திருமணம்- கல்யாண புகைப்படம் இதோ