ஷங்கர் சார் மன்னிச்சிடுங்க! பல்டி அடித்த கூல் சுரேஷ்

By Parthiban.A Aug 16, 2022 07:30 PM GMT
Report

நடிகர் கூல் சுரேஷ் விருமன் படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிதியிடம் அவர் ஐ லவ் யூ என சொன்னது சர்ச்சை ஆனது.

இந்நிலையில் இது பற்றி பத்ரிக்கையாளர்களை மீண்டும் சந்தித்து விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதிதி தனக்கு தங்கை மாதிரி என குறிப்பிட்டு அவர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

கூல் சுரேஷ் பேசிய வீடியோ இதோ

 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US