ஹெலிகாப்டர் உடன் பத்து தல படம் பார்க்க வந்த கூல் சுரேஷ்! - வீடியோ பாருங்க

By Parthiban.A Mar 30, 2023 09:40 AM GMT
Report

கூல் சுரேஷ்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தியேட்டரில் எந்த புது படம் வந்தாலும் தவறாமல் அதை பார்த்துவிட்டு வெளியில் youtube சேனல்களுக்கு வித்தியாசமாக விமர்சனம் கூறி பாப்புலர் ஆனவர் தான் கூல் சுரேஷ்.

இவர் சிம்புவின் பத்து தல படம் பார்க்க நிச்சயம் ஹெலிகாப்டரில் தான் வருவேன் என பேட்டி அளித்து இருந்தார்.

ஹெலிகாப்டர் உடன் பத்து தல படம் பார்க்க வந்த கூல் சுரேஷ்! - வீடியோ பாருங்க | Cool Suresh Comes With Helicoptor Toy Pathu Thala

ஹெலிகாப்டரில் வந்தாரா?

இன்று பத்து தல வெளியாகி இருக்கும் நிலையில் கூல் சுரேஷ் தியேட்டருக்கு ஹெலிகாப்டரில் எல்லாம் வரவில்லை. ஆனால் பேட்டி கொடுக்கும்போது தான் ஹெலிகாப்டர் உடன் வந்ததாக கூறி பொம்மை ஹெலிகாப்டரை எடுத்து காட்டி இருக்கிறார் அவர்.

நீங்களே வீடியோவில் பாருங்க..


பத்து தல படம் எப்படி? மக்கள் விமர்சனம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US