பிக் பாஸ் மேடையில் கதறிய கூல் சுரேஷ்! டென்ஷன் ஆன கமல்
பிக் பாஸ் 7ம் சீஸனின் முதல் போட்டியாளராக நடிகர் கூல் சுரேஷ் நுழைந்து இருக்கிறார். சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த அவர் தற்போது பிக் பாஸ் போட்டியாளராக வந்திருக்கிறார் என்றால் இங்கும் எதாவது சர்ச்சைகளில் சிக்குவாரா என கேள்வி எழுந்திருக்கிறது.
பிக் பாஸ் மேடையில் முதல் ஆளாக வந்து கூல் சுரேஷ் அழுது கதறினார். நான் இங்க வர சிம்பு, சந்தானம் ஆகியோர் தான் காரணம் என அவர் கூறினார்.
காரியத்தை கெடுத்துவிடுவார் போல இருக்கே
எனக்கு ஹேட்டர்ஸ் இருக்கிறார்கள். எனக்கு பிரச்சனைகள் வரும்போது உங்களை (கமல்) தான் நினைத்துக்கொள்வேன் எனவும் கூறுகிறார்.
அவர் கண்ணீர் விடுவதை பார்த்து கமல், "ஆரம்பிக்கும்போது சந்தோசமாக ஆரம்பிக்காலம் என நினைத்தேன். ஆனால் இவர் காரியத்தை கெடுத்துவிடுவார் போல இருக்கே" என கூறி கூல் சுரேஷை கூல் செய்திருக்கிறார்.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
